இம்மாத தாய்வீட்டில்...

மரபுரிமையைக் காத்தலும் ஓர் அரசியற் செயற்பாடுதான் - பக்கம்: 90
- பா. அகிலன்
நேர்காணல்: அருண்மொழிவர்மன்

மரபுரிமைகள் பற்றியும் ஆவணப்படுத்தல் பற்றியும் அக்கறையுடனும் ஆக்கபூர்வ-மாகவும் செயலாற்றிவரும் அகிலன், தமிழ் மக்கள் மத்தியில் மரபுரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் செயற்பட்டு வருகின்றார். 

யோர்க் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது தமிழியல் மாநாட்டுக்காக கனடா வந்திருந்த பா. அகிலனை தாய்வீடு சந்தித்தபோது பெறப்பட்ட நேர்காணல். 


முதியவர்களின் வாய் நலம் பேணுதல் - பக்கம்: 11
- ரவிச்சந்திரிகா
முதியவர்களை பாதிக்கும் Xerostomia என்னும் வாய் காயும் நிலையைக் கட்டுப்படுத்தும் செயல்முறைகள்.


சக்தி விரயமும் பணச் சேமிப்பும் - பக்கம்: 38
- மகேன் சிங்கராஜா
வீட்டுரிமையாளர்கள், செலவை மட்டுப்படுத்தி பணத்தை சேமிக்கக்கூடியதும் இலகுவில் செயற்படுத்தக்கூடியதுமான சில வழிமுறைகள்.


கட்டாயம்! வீடுகளில் காபனோரொட்சைட் கருவி - பக்கம்: 43
- வேலா சுப்ரமணியம்
Carbon Monoxide Detector பொருத்தப்படவேண்டியது கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கிறது. தவறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.


கேடாகிப் போன கேலிச்சித்திரம்! - பக்கம்: 107
- க. நவம்
ஒதுக்கப்பட்டோர்மீது திணிக்கப்படும் ஓரவஞ்சனை சனநாயக சமத்துவத்திற்குச் சாவுமணி அடிக்கும்!
 
யாருக்கும் கோபம் வரும் 'புனர்வாழ்வு மைய நிகழ்வுகள்' பக்கம்: 4

- அ. கணபதிப்பிள்ளை

 
   
கட்டற்ற அறிவுருவாக்கத்தில் தமிழ் விக்கி ஊடகம் பக்கம்: 7

- இ. மயூரநாதன்

 
   
பெற்றோரின் கவனத்துக்கு! BACK TO SCHOOL பக்கம்: 8
   
ஆயுள்வேத மருந்துப் பெயர்களில் அறநூல்கள் பக்கம்: 9

- பால. சிவகடாட்சம்

 
   
டார்வினிசம்: பரிணாமக் கோட்பாடு பக்கம்: 13

- எஸ். பத்மநாதன்

 
   
உணவு மாசடைதலும் அதனால் ஏற்படும் நோய்களும் பக்கம்: 14

- சிவாஜினி பாலராஜன்

 
   
கோழி முட்டை: ஆபத்துள்ள சத்தான உணவு பக்கம்: 17

- சிவா சுப்ரா

 
   
செல்லப்பிராணிகளும் நாமும் பக்கம்: 18

- அ. ராஜ்குமார்

 
   
வெறிநாய்க்கடி நோய் பக்கம்: 24
   
மருந்துகளின் இடைத்தாக்கங்கள் பக்கம்: 26

- கந்தையா பரநிருபசிங்கம்

 
   
வேலையும் மகிழ்வும் பக்கம்: 28

- புஷ்பா கனகரட்ணம்

 
   
தகைப்பும் இளம் பிள்ளைகளும் பக்கம்: 30

- ஜீவா திசைராஜா

 
   
பிள்ளைகள் மீது நெறிப்பிறழ்வான நடத்தைகள் பக்கம்: 34

- த. சிவபாலு

 
   
முதலீடு செய்வதில் தயக்கம் ஏன்? பக்கம்: 44

- செந்தூரன் புனிதவேல்

 
   
கொள்வனவாளரின் அதியுச்ச செலவுத் திறன் பக்கம்: 47

- மகேசன் சுப்பிரமணியம்

 
   
வீடு விற்பனையில் நிபந்தனை விருப்பறிவிப்பு பக்கம்: 48

- பாஸ்கரன் சின்னத்துரை

 
   
சூரியத் தேவதைகள் பக்கம்: 50

- குரு அரவிந்தன்

 
   
   


-

அவர்களும் அதுவும் பக்கம்: 53

- ஸ்ரீராகவன்

 
   
பாலியல் வன்முறைக்கு குழந்தைகள் பொறுப்பானவர்களா? பக்கம்: 57

- பார்வதி கந்தசாமி

 
   
குளிர்காலமும் உங்கள் வாகனமும் பக்கம்: 58

- அதீசன் சர்வானந்தன்

 
   
புலம்பெயர் மொன்றியால் தமிழர்களின் ஆரம்பகாலக் கலை, இலக்கிய முயற்சி! பக்கம்: 63

- லீலா சிவானந்தன்

 
   
மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி பக்கம்: 64

- முருகேசு பாக்கியநாதன்

 
   
இங்கிதமான கலைஞர் இளையபாரதி பக்கம்: 70

- வி. கந்தவனம்

 
   
காதலாகிக் கசிந்துருகி பக்கம்: 74

- மு. புஷ்பராஜன்

 
   
மீட்ட முடியா ஆனந்த யாழ். கவிஞர் முத்துக்குமார்

பக்கம்: 77

- உமை பற்குணரஞ்சன்

 
   
இலக்கியத் திறனாய்வியலின் இயங்கு நிலை பக்கம்: 83

- நா. சுப்பிரமணியன்

 
   
சங்க இலக்கியம், மகாபாரதம் காட்டும் காதல் தொடர்பில் ஓர் ஒப்பீடு பக்கம்: 87

- மைதிலி தயாநிதி

 
   
பாடும் அமைதி பக்கம்: 97

- ஆவா-லீஸ்-வொறியோ

 
மொழியாக்கம்: என்.கே. மகாலிங்கம்  
   
இன்னும் முன்னேற இடமுண்டு பக்கம்: 103

- அ. முத்துலிங்கம்

 
   
பம்... பம்... பம்... பாம்பே மேரி ஹே... பக்கம்: 109

- ஆனந்தப்ரசாத்

 
   
தமிழ்வலை 11 பக்கம்: 111
   
'சிற்பி'யைச் சந்தித்தேன் பக்கம்: 113

- உதயணன்

 
   
கலங்க வைத்த கடற்கொள்ளையர்கள் பக்கம்: 118

- நிமால் நாகராஜா

 
   

 

   
  preview   preview