புத்தகங்களைக் கொண்டாடுவோம்!
ஒரு நூலின் உருவாக்கம்:
ஆசிரிய-வெளியீட்டாளருக்கான கைந்நூல் (பகுதி 3)
– என். செல்வராஜா
தமிழறிஞர் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை
– வே. விவேகானந்தன்
இலங்கை அரசியலில் மக்கள் விடுதலை முன்னணி
– நெல்லை ஜெயசிங்
வீக்கிலீக்ஸ் நிறுவுநரின் சட்டப்போராட்டம்:
அமெரிக்கா வழக்கினை மீளப்பெறுமா?
– ரூபன் சிவராஜா
கல்வியும் சமூக மாற்றமும்
– அகமட் பிஸ்தாமி
மலையகப் பெண்களின் கதைகளைப் பிரதிபலிக்கிறதா ‘மலையகா’?
– மல்லியப்புசந்தி திலகர்
பேச்சு, வாசிப்பு ஆற்றலை வளர்க்கும் வழிமுறைகள்
– த. சிவபாலு
பாண் கெற்றூட் திருப்பிக் கதைக்கிறாள்
(இரண்டு கதைகள்)
– மார்கரெட் அற்வூட்
தமிழில்: என்.கே. மகாலிங்கம்
தொற்றுநோயும் வரட்சியும் மாரியும்
– பால. சிவகடாட்சம்
கம்பனின் கருவூலம் திறந்து…
– மாவிலி மைந்தன் சி. சண்முகராஜா
ஒப்பியல் நோக்கில் திருக்குறளும் நாலடியாரும்
நிலையாமை பற்றிய அவற்றின் சிந்தனைகளை மையப்படுத்திய ஓர் ஆய்வு.
– கௌசல்யா சுப்பிரமணியன்
பன்னிரு கை கோலப்பா!
– நாஞ்சில் நாடன்
கெளதமி காத்திருந்தாள்
– சந்திரவதனா
பறக்கும் தட்டுகள் உண்மையா?
– சுப்ரமணியம் ஜெயசீலன்
ஊடக சுதந்திர நாள்
– சி. நற்குணலிங்கம்
வெயிலும் மின்சக்தியும்…
– வேதநாயகம் தபேந்திரன்
பந்தயப் புறாக்கள்
– ஓவியர் ஜீவா
மலையகக் கவிதை இலக்கியச் செல்நெறி கூடைக்குள் தேசம்
– மல்லியப்புசந்தி திலகர்
கனடாவின் கவின் தமிழ்த்தூது கவிநாயகர் வி. கந்தவனம்
– இளவாலையூர் செ. இராசநாயகம்
கவிஞர் கந்தவனத்தின் பாவாரம்
– மைதிலி தயாநிதி
ஈழக்கொள்கையின் ஆழப்பற்றாளன்
மா.க. ஈழவேந்தன்
– பொன்னையா விவேகானந்தன்
சட்டநாதன்: தனித்துவமான படைப்பாளி
– அருண்மொழிவர்மன்
பன்னூலாசிரியர் சித்தி ஜூனைதா பேகம்
– பொ. திராவிடமணி
மாஜிதாவின் ‘சுவை’ பெண் வெற்றியின் கொண்டாட்டம்
– கருணாகரன்
‘கண்டிச் சீமையில் இருந்து தமிழ்ச் சீமைக்கு’
தெளிவத்தை ஜோசப்பின் ‘மாறுதல்கள்’ நாவலை முன்வைத்து…
– வசந்தி தயாபரன்
சமனற்ற நீதி:
அமெரிக்க நீதித்துறை பற்றிய
காட்டமான எதிர்ப்புக் குரல்!
– எஸ்.கே. விக்னேஸ்வரன்
வாழும்போதே சொத்துரிமை மாற்றம்
– செந்தூரன் புனிதவேல்
வீட்டை உயர்ந்த விலைக்கு விற்பது எப்படி?
– வேலா சுப்ரமணியம்
முதியவர்களும் விபத்துகளும்
– குமார் புனிதவேல்
உள்நாட்டுப் போரின் உராய்வு நீக்கி
– பிரியதர்சன்
அறிவு உற்பத்தியும் மெய்யியலும்
ஆங்கில மூலம் : ஜயதேவ உயன்கொட
தமிழில் : க. சண்முகலிங்கம்
தமிழ்ப் பின்-நவீனத்துவத்தின் விரிதளம்
– ஜிஃப்ரி ஹாசன்
பப்புவா நியூ கினியக் காடழிப்பு அறிக்கை
– சதீஸ் செல்வராஜ்
மாதவர்
– த. ஜீவராஜ்
சோழ இலங்கேசுவரர்கள்
ஈழமும் சோழமும்
– வி. துலாஞ்சனன்
இனப்படுகொலையின் அரசியல் – 2
கிழக்காசிய சமூகங்களில் இனப்படுகொலையின் வேர்கள்
– தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ
நற்றிணையைப் பதிப்பித்த பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர்
– சு. வேணுகோபால்
திருக்குறளும் ஆசீவகமும்
– செல்வநாயகி ஸ்ரீதாஸ்
‘வாடா மல்லிகை’ ஆகிய பாரதி
– கிருங்கை சேதுபதி
வேணாம்ப்பா…
– உஷாதீபன்
வாழ்வுரிமை !
– மா. சித்திவினாயகம்
அழகியடி நீ எனக்கு
– அ. கந்தசாமி
அமெரிக்கக் கண்டத்தின் முதற்குடிகள்
– குரு அரவிந்தன்
அட்டாளைச்சேனையின் மீன்களும் நுகர்வும்
– இனியவன் இசாறுதீன்
தாய்வீடு இதழ்!
அறிமுகமும் கருத்துப் பகிர்வும்
– வி. மைக்கல் கொலின்
‘மாறுதல்கள்’ நூல் வெளியீடும்
எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் நினைவேந்தலும்
கே. பொன்னுத்துரை