இம்மாத தாய்வீட்டில்...

 


august-2014

காசா:
தொடரும் இஸ்ரேலின் கோரத் தாண்டவம்
- பக்கம்: 4

- அ. கணபதிப்பிள்ளை
360 சதுரக் கிலோ மீற்றர் பரப்பளவில் வாழும் 1.7 மில்லியன் மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்கிறது. எப்பொழுது யாருக்கு என்ன நடக்கும் என்ற பயம் எல்லோரையும் பற்றிப் பிடித்திருக்கிறது.

கணவரைத் துன்புறுத்துதலும் புறக்கணித்தலும் - பக்கம்: 9
- எஸ். பத்மநாதன்
கணவரை துன்புறுத்தலும் புறக்கணித்தலும் படிப்படியாக அதிகரித்து வருவதாகப் பல அறிக்கைகள் கூறுகின்றன.

மின்சாரச் செலவும் கட்டுப்பாடும் - பக்கம்: 30
- வேலா சுப்ரமணியம்
நேர வரையறைக்குள் மின்சாரத்தினைப் பயன்படுத்துவோமேயானால், பெருமளவு பணத்தினை மீதப்படுத்த முடியும்.

சங்கத்தமிழரின் உணவு மரபு - பக்கம்: 66
- பொன்னையா விவேகானந்தன்
அக்காலத்தே விருந்தினருக்குக் கொடுக்கப்பட்ட முதன்மையும், குடும்பம், ஊர் சார்ந்த நிகழ்வுகளில் உணவு பெற்றிருந்த சிறப்பும் உணவின் சமூகச் சார்பைப் புலப்படுத்துகின்றன.

ஒரு துப்பாக்கியும் ஒரு மோதிரமும் - பக்கம்: 89
- மு. புஷ்பராஜன்
திரை விமர்சனம்:
இது கனடிய ஈழத் தமிழர் வாழ்வு முறையின் சில துயரமான வெட்டுமுகங்களினைக் காட்சிப்படுத்துகிறது


இந்திய மக்கள் மாற்றத்துக்காகத்தான் வாக்களித்துள்ளார்கள் - பக்கம்: 7
- மேனா. உலகநாதன்

உடல் ஆரோக்கிய வரலாறு - பக்கம்: 8
- ரவிச்சந்திரிகா

முதுமையின் அழகு - பக்கம்: 11
- புஷ்பா கனகரட்ணம்

பதார்த்த சூடாமணி - பக்கம்: 12
- பால.  சிவகடாட்சம்

கர்ப்பகால நீரிழிவு - பக்கம்: 14
- போல் யோசேப்

தொய்வு நோய் - பக்கம்: 17
- கந்தையா செந்தில்நாதன்;

shock absorberஉம் அதன் பாவனையும் - பக்கம்: 23
- அதீசன் சர்வானந்தன்

எம்மையும் எம் உடைமைகளையும் பாதுகாப்பது எப்படி? - பக்கம்: 26
- லதன் வரதராஜா

மறைந்தவைகளும் மலர்ந்தவைகளும் - பக்கம்: 28
- எஸ்.ஆர். ராஜபாலன்

வீடு வாங்கப் போகிறீர்களா? - பக்கம்: 32
- வள்ளிக்கண்ணன் மருதப்பன்

பூஞ்சணத்தைக் கட்டுப்படுத்தல் - பக்கம்: 34
- பிரபா சின்னா

ஓ! கனடா எங்கள் வீடும் நாடும் நீ! - பக்கம்: 37
- கதிர் துரைசிங்கம்

காட்டு விலங்குகளும் நகர விலங்குகளும் - 2 - பக்கம்: 38
- கந்தசாமி கங்காதரன்

துருவ ஒளி - பக்கம்: 43
- பொன் குலேந்திரன்

காப்புறுதியில் ஐந்து கேள்விகள் - பக்கம்: 47
- செந்தூரன் புனிதவேல்

மீண்டும் ஜேர்மனிக்கு உலகக் கிண்ணம் - பக்கம்: 48
- குரு அரவிந்தன்

சகோதரர்களிடையேயான முரண்பாடும் தீர்வும் - பக்கம்: 50
- த. சிவபாலு

தன்னுறுதியுடன் செயலாற்றுதல் - பக்கம்: 52
- ஜீவா திசைராஜா

மூடப்பழக்கத்திற்கு நிரந்தர முடிவு - பக்கம்: 57
- பூர்வீகன்

அலாஸ்காவில் ஆறு நாட்கள் - பக்கம்: 63
- சாரதா குமாரசாமி

டொக்டர் லம்போவின் வினா வினயமானதே! - பக்கம்: 71
- பொ. கனகசபாபதி

வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை - பக்கம்: 73
- முருகேசு பாக்கியநாதன்

ஊன்சோறு - பக்கம்: 75

அஹ்தியின் மரணமும் மீட்சியும் - பக்கம்: 77
- உதயணன்

மாறுதல்கள் - பக்கம்: 83
- தெளிவத்தை ஜோசப்

மகிழ்ச்சியின் உள, உயிரியல் விளக்கங்கள் - பக்கம்: 92
- சுல்பிகா இஸ்மாயில்

மல்லிகைக்கு இலக்கியத் தோட்டம் வழங்கிய விருது - பக்கம்: 87
- திலகர்

நீல மலர்க்கொத்து - பக்கம்: 91
- ஒக்ரேவியோ பாஸ்
தமிழில்: என்.கே. மகாலிங்கம்

வில்விறேற்ரனும் விமலதாசும் - பக்கம்: 94
- செல்வம் அருளானந்தம்

'குடிமைகள்' - ஒரு வாழ்வியலின் ஆவணம் - பக்கம்: 97
- மனோன்மணி சண்முகதாஸ்

இலக்கியத் திறனாய்வியலின் இயங்குநிலை - பக்கம்: 103
- நா. சுப்பிரமணியன்

உரிமை தந்த ட்ரூடோ - பக்கம்: 107
- நிமால் நாகராஜா

தண்டமிழ் ஒழுக்கம் தாங்கிய பண்டிதர் அப்புத்துரை - பக்கம்: 110
- வி. கந்தவனம்

நாடகப் பணியில் நாவலாசிரியர் இளங்கீரன் - பக்கம்: 112
- தெளிவத்தை ஜோசப்

இசையமைப்பாளர் கே.எம். சவாஹிர் - பக்கம்: 113
- ப. ஸ்ரீஸ்கந்தன்

மாஸ்ரர் சிவலிங்கம் - பக்கம்: 114
- அதிரதன்

உயர் கல்விக்கான சேமிப்புத் திட்டம் - பக்கம்: 118
- சிறீதரன் துரைராஜா